Thursday 19 September 2013

பயனுள்ள தகவல்கள்

பயனுள்ள தகவல்கள் :::


 *.சிட்டுக் குருவியின் உடலில் 1500 முதல் 3000 வரை இறகுகள் இருக்குமாம்.

 *.மனித உடலில் 7 துண்டு சோப்பு செய்வதற்கான கொழுப்பும், 900 பென்சில் செய்வதற்கான கார்பனும் 2200 தீக்குச்சிகள் செய்வதற்கான பாஸ்பரசும், ஓர் ஆணி செய்வதற்கான இரும்பும், 22சதுர அடி சுவரை வெள்ளை அடிப்பதற்கான சுண்ணாம்பும் உடலின் எடையில் 70 சதவிகிதம் நீரும் உள்ளன.

 *.75 மணி நேரம் தொடர்ந்து புறாவினால் பறக்க முடியும் *.சென்னை கோட்டை கிழக்கிந்திய நிறுவனத்தாரால் 1639-1640ல் கட்டப் பட்டது.

 *.உலகப் புகழ்பெற்ற மோனோ லிசா ஒவியத்தை வரைந்த லியானார் டோ டாவின்சி இப்படத்தை லிஸா கொ என்ற அழகான பெண்ணைப் பார்த்து வரைந்தார்.

No comments:

Post a Comment