Wednesday 11 September 2013

ஈஷா வித்யாவிற்கு கை கொடுப்போம்

isha vidhyavirku kai koduppomநன்கொடை கொடுப்பதற்கு பலருக்கு மனம் இருந்தாலும், சிலருக்குத் தான் வசதியும் வாய்ப்பும் இருக்கிறது. அப்படி வழங்க நினைப்பவர்களின் மனதில் எழும் பெரிய கேள்வி, நாம் கொடுக்கும் நன்கொடையை அந்த நிறுவனம் சரியான முறையில் பயன்படுத்துகிறதா என்பதுதான். ஆனால், கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காக இயங்கும் ஈஷா வித்யாவிற்கு நீங்கள் தாராளமாகக் கொடுக்கலாம்! ஏன் என்பதைக் கூறுகிறோம், இங்கே!

No comments:

Post a Comment